இந்தியாவிலுள்ள பனிச்சிறுத்தைகள் பற்றிய தகவல்

105

 

இந்தியாவில் முதன் முறையாக நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு 718 பனிசிறுத்தைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவிலுள்ள பனிசிறுத்தைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பனிசிறுத்தைகள் பாதுகாக்க வேண்டிய வகைக்குள் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளன.

வேட்டையாடல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அவை தமது வாழ்விடங்களை இழந்தும் பல அச்சுறுத்தல்களையும் எதிர்நாக்கி வருவதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE