காலத்திற்கு ஏற்ப படங்கள் இயக்கி மாஸ் காட்டும் இயக்குனர் மணிரத்னத்தின் முழு சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

101

 

தமிழ் சினிமாவில் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல படங்கள் உள்ளது, அதில் முக்கியமாக மணிரத்னம் அவர்கள் இயக்கிய படங்கள் இருக்கும்.

நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே, பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்கள் ஏராளம்.

68 வயதாகும் மணிரத்னம் இதுவரை இயக்கிய படங்களை கண்டு ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு சினிமாவிற்கு வந்தவர்கள் பலர்.

கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் என்கிற ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சொத்து மதிப்பு
இயக்குனர் மணிரத்னம், சுஹாசினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

ஒரு படத்துக்கு ரூ. 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதோடு சில படங்களில் ஷேரில் குறிப்பிட்ட தொகையை வாங்கி இருக்கிறார்.

இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE