தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்ட்டது ஒன்று அதில் மாற்றுக்கருத்து இல்லை சம்பந்தன் கூறுவது பொய் புலிகள் இருந்திருந்தால் அவருடைய பொய்க்கு பரிசு கிடைத்திருக்கும் கூட்டுக்கட்சி ஒன்றிணைவு நடந்தது என்ன? – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்