மைத்திரியின் மற்றுமொரு விசேட உரை

305

8ஆவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ள அதேவேளை, அன்றைய தினம் ஜனாதிபதி விசேட உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரியவருகிறது.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அந்த உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்டவர்களும் அன்றைய தினம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

SHARE