இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் மகன் உயிரிழப்பு!

116

 

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான கடந்த ஒக்டோபர் 7ம் திகதி அன்று தொடங்கிய போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே (Hazem Ismail Haniyeh) இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

22 வயதான ஹாசெம் ஒரு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் முன்னரே, ஹனியே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE