பிரபல தொலைக்காட்சியை கிண்டல் செய்த உதயநிதி

351

உதயநிதி நடிகர் என்பதை தாண்டி பல தரமான படங்களை தயாரித்தும், வெளியீட்டும் உள்ளார். சமீபத்தில் குறிப்பிட்ட தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் படங்களை ஒளிப்பரப்ப உரிமை வழங்கப்படும் என ஒரு திட்டம் எடுக்கப்படுவதாக உள்ளது.

இந்த திட்டம் சாத்தியமானால் இப்படி நான் செய்யவா? என்று டுவிட்டரில் அந்த திட்டத்தையும் மறைமுகமாக ஆளுங்கட்சியின் தொலைக்காட்சி சேனலையும் கிண்டல் செய்துள்ளார். இவர் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தொடர்ந்து வரிவிலக்கு அளிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE