நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

354

 

நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

sampanthan 5545e (1)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பு தொடர்பாக கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் பேச வேண்டிய அநேகமான விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். எமது மக்களுடைய உடனத் தேவைகள், அரசியல் தீர்வு, செப்ரெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம்

SHARE