சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு மிகவும் பழக்கமானவர் டிடி. ஏனெனில் பல நடிகர், நடிகைகளை இவர் பேட்டி கண்டுள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றில் அளித்த பேட்டியில் யாருக்கு இந்த ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்ட ஆசை என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் விஜய் மற்றும் சூர்யாவிற்கு மட்டும் தான் இந்த வருடம் ராக்கி கட்ட ஆசை என கூறியுள்ளார்.