பிரபாகரன் இறந்தாரா…இல்லையா..? நிமிடத்திற்கு நிமிடம் வெடிக்கும் உண்மைகள்

316
விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டார் என்பது இதுவரை வெளிவராத நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா போன்றவர்கள் முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் இறுதிக்கட்ட போரில் என்ன நடந்தது? விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இவர்கள் கூறும் சம்பவங்கள் நடைபெற்றதா? சட்டத்தில் இருக்கக் கூடிய பலவீனங்கள் என்ன?

போன்ற பல தகவல்களை சிரேஸ்ட சட்டத்தரணி தவரசா, லங்காசிறி 24 செய்திசேவைக்கு வழங்கிய செவ்வியில் பகிர்ந்து கொண்டார்.

SHARE