அமெரிக்காவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

134

 

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.லெபனானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

SHARE