அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள கனடிய மக்கள்

183

 

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கனடிய மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான வீடுகளை நிர்மானிக்கும் திட்டத்திற்கு வரவேற்பு வெளியிடப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டம் குறித்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

லெட்ஜர்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

21 வீதமான மக்கள் மட்டுமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.

 

SHARE