எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது

100

எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது
அதேநேரம் தமிழ் அரசு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள்
அரசாங்கத்தோடு இறைந்து செயற்பட இவர்களே காரணம்
தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய க் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கியது யார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதிரடி கருத்து

SHARE