12.01 PM – அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
12.10 PM – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் வருகை
12.11 PM – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை
12.12 PM – தேசிய கீதம் இசைக்கப்படுகிறது
12.14 PM – இலங்கை அரசியலமைப்பை பாதுகாக்கும் பொருட்டு சத்தியப்பிரமாணம் இடம்பெறுகிறது
12.17 PM – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்
12.19 PM – சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்தியப்பிரமாணம்