முருகதாஸின் அடுத்த தமிழ் படத்தின் ஹீரோ இவர் தானா?

339

முருகதாஸ் தற்போது ஹிந்தியில் அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்து தமிழில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்தில் யார் நடிப்பார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்க, மீண்டும் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையவிருக்கின்றாராம்.

ஏற்கனவே கத்தி, துப்பாக்கி என மெகா ஹிட் படங்களை கொடுத்த இவர், அடுத்து விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ரெடியாகிவிட்டார்.

SHARE