பிரமிக்க வைக்கும் தனி ஒருவன் படத்தின் 7 நாள் வசூல்

373

தனி ஒருவன் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இப்படம் வெளியான 7 நாட்களில் ரூ 27 கோடி வசூல் செய்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் படக்குழுவினர்கள் திரைப்பிரபலங்களுக்கு சமீபத்தில் பார்ட்டி வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படம் மட்டுமின்றி, விநியோகஸ்தர்களுக்கும் அதிக லாபம் கொடுத்த படம் தனி ஒருவன் தானாம்.

SHARE