இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்

394

இந்திய சினிமா இசை ரசிகர்கள் அனைவரும் இன்று அதிர்ச்சியில் தான் ஆழ்ந்துள்ளனர். பாலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஆதேஷ் நள்ளிரவு 12.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

சில மாதங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இச்செய்தியை அறிந்த திரையுலகத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இவர் Welcome Back, Raajneeti, Khuda Kasam போன்ற பல பாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

SHARE