பாலிவுட் எல்லாம் வேண்டாம் என்று கோலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் அடுத்து ஜீவாவிற்கு ஜோடியாக ‘போக்கிரி ராஜா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஹன்சிகா மட்டும் ஹீரோயின் இல்லையாம், மேலும் ஒரு கதாநாயகி உள்ளாராம். அவருக்கான தேடுதல் வேட்டையில் தான் தற்போது இப்படக்குழு இறங்கியுள்ளது.
ஹன்சிகா நடித்த வேலாயுதம், அரண்மனை, புலி, ரோமியோ ஜுலியட், சிங்கம்-2 தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அரண்மனை-2, உதயநிதி படம் என அனைத்தும் டபுள் ஹீரோயின் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.