இனி வேலைக்கு ஆகாது விஜய் சேதுபதி எடுத்து முடிவு

330

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்தது. சில காலங்களுக்கு முன் இவர் வீட்டிற்கு பல ரசிகர்கள் வந்து ரசிகர் மன்றம் ஆரம்பிப்பதாக கூற, அவர் ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று மறுத்து விட்டார்.

ஆனால், தற்போது தன் படங்களின் தொடர் வீழ்ச்சியால் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டார். இதை தொடர்ந்து தற்போது அவசர அவசரமாக சில மாவட்டங்களில் இருந்து ரசிகர்களை வர வைத்துள்ளார்.

எல்லோரிடமும் பேசி முடித்த பிறகு, அவர்கள் செல்லும் போது மன்ற உறுப்பினர்கள் அட்டையை கொடுத்து அனுப்பியுள்ளார். ஹிம்ம்…விஜய் சேதுபதிக்கும் கட் அவுட் வைக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போல.

SHARE