கடந்த சில தினங்களாகவே டுவிட்டரில் பாண்டிராஜ், சிம்புவின் தம்பி குறளரசனுக்கும் இடையே சண்டை முற்றியது. இதுக்குறித்து சிம்பு ஏதும் பேசாமல் மௌனமாகவே உள்ளார்.
இந்நிலையில் இவர் விரைவில் இது நம்ம ஆளு படத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் வெளியிடுவதாக இருக்கிறாராம். இதை தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவை நடத்தவிருப்பதாக கூறப்படுகின்றது.
அந்த ஒரு பாடல் எதற்கு என்றால், தம்பியின் இசைத்திறமையை சந்தேகப்படுவதற்கு, இது ஒரு பதிலடியாக இருக்குமாம்.