சிங்கம்-3, 24 இரண்டு படங்களின் ரிலிஸ் குறித்து வெளிவந்த தகவல்

319

சூர்யா தற்போது 24 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடுமாம்.

இப்படம் நவம்பரில் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிங்கம்-3 பணிகளை தொடங்கவுள்ளாராம் சூர்யா.

சிங்கம்-3 கோடை விடுமுறையில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்த பசங்க-2வும் ரிலிஸாகவுள்ளது.

SHARE