ரஜினி, கமல், விஜய்யே சம்மதிக்க, அஜித் மட்டும் மறுப்பது ஏன்?

686

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆள்பவர்கள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இந்நிலையில் இளம் தலைமுறை நடிகர்களான விஷால், கார்த்தி ஆகியோர் இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு தருபடி முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய்யை சமீபத்தில் சந்தித்தனர்.

ஆனால், அஜித் மட்டும் இன்று வரை இவர்களை சம்மதிக்க அனுமதி கொடுக்கவில்லையாம். இது விஷால் தரப்பினரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE