இலங்கையின் உள்நாட்டு விசாரணை கட்டமைப்பு எப்படியான நம்பிக்கை தரும் வகையில் அமையும் என்பதுடன் எவ்வாறான தொழிநுட்ப திறன் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையிலேயே அதன் அதன் பதிலளிக்கும் தன்மை இருக்கும் என ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் லங்காசிறிக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே தெரிவித்தார்.