மாயா படம் பார்த்து அசந்து போன ஹாலிவுட் இயக்குனர்

330

மாயா படம் ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு காட்சிக்கு காட்சி திகிலாக படம் நகர்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை யதார்த்தமாக ஹாலிவுட் பட இயக்குனர் எரிக் பார்த்துள்ளார். அவர் இப்படத்தையும், இந்திய சினிமாவையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

எரிக் பல சைக்கோ மற்றும் பேய் சம்மந்தமான படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாயா படத்தின் இயக்குனரை ஜேம்ஸ் வானுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

SHARE