ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையை கருத்திற் கொண்டே மஹிந்த முன்கூட்டி தேர்தல் நடத்தினார் – SP

646

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை கருத்திற் கொண்டே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த அறிக்கை வெளியிடப்படவிருந்தது எனவும், அந்த அழுத்தங்களை புரிந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஸ தேர்தல்களை முன்கூட்டியே நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE