சிம்பு படத்தில் நுழைந்த அரசியல்?

328

சிம்பு படத்தில் நுழைந்த அரசியல்? - Cineulagam

சிம்பு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியே வந்துள்ளார். வாலு படம் ரிலிஸான பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாகவே உள்ளார்.

இந்நிலையில் இவர் நடித்த வாலு திரைப்படம் தெலுங்கில் ஷார்ப்பு என்ற பெயரில் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் தமிழில் இருக்கும், வாசகங்கள் அனைத்தையும் தெலுங்கில் மாற்றி வருகிறார்களாம்.

இதில் தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் படம் இருந்த நிலையில், தெலுங்கில் அரசியல் பிரமுகர் ஒருவரின் படம் வரும்படி மாற்றியுள்ளார்களாம். அப்போ அஜித்திற்கு பதில் யார் வருவார்? என்பதே ரசிகர்களின் கேள்வி.

SHARE