தமிழ் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். இளைஞர்களுக்கு விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக கனடா தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளாராக போட்டியிடும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து 2008,2009 ஆண்டு காலப்பகுதியில் கனடா வந்தவர்களை குற்றவாளிகளாக தான் பார்த்தார்கள். இதுதொடர்பாக லங்காசிறியின் 24 செய்திகளுக்கு கருத்து தெரிவித்தார்.