பிரதமருக்கும் ஜப்பான் மன்னருக்கும் இடையில் சந்திப்பு

300
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜப்பான் மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜப்பான் மன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகத்தான வரவேற்பினை அளித்துள்ளார்.

SHARE