சரணடைந்தார் ஞானசாரதேரர்: குளோபல் தமிழ் செய்தியாளர்

324
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட ஞானசார தேரர் இன்று கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டே நீதவான் பிரியந்த லியனகே பொதுபலசேனா இயக்கத்தின் தலைவரை கைது செய்யுமாறு நேற்று பிடி விராந்து உத்தரவு பிறப்பிருந்தார்.வழங்கு விசாரணை ஒன்றுக்கு சமூக அளிக்க தவறியமையினாலேயே இந்தப் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது
இஸ்லாமியர்களின் புனித நூலை இழிவுபடுத்தியமை மற்றும் ஜாதிக பலசேனாவின் கூட்டத்தில் நுழைந்து குழப்பம் விளைவித்தமை தொடர்பில்  கலபொட ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டள்ளது.
SHARE