பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு ரி.ஐ.டி மீண்டும் அழைப்பு

293
பயங்கரவாத தடுப்பு பிரிவின் கிளிநொச்சி நிலையத்தை சேர்ந்தவர்கள் இன்று கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலத்திற்கு சென்று பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்க வழக்கொன்று தொடர்பாக அழைப்பு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
வழக்கு தொடர்பாக என அந்த ரி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தபோதும் அது நீதிமன்ற அழைப்பு கடிதமாக இல்லாமல் பயங்கரவாத தடுப்பு பிரிவால் எழுதப்பட்ட கடிதமாக  காணப்பட்டதாக தெரியவருகின்றது.
SHARE