அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் பரவலாக சுவரொட்டிகள்

340

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

சம உரிமை இயக்கத்தினாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இப்போதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு! , இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! என அந்த சுவரோட்டியில் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.

SHARE