ரஜினி, விஜய்யை தாணு கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கிறார்- அன்பழகன் அதிரடி

465

துப்பாக்கி தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் கபாலி, விஜய் நடித்து கொண்டிருக்கும் விஜய்-59 ஆகிய படத்தின் தயாரிப்பாளர் தாணு. இவர் நடிகர் சங்க தேர்தலில் தன் ஆதரவை சரத்குமார் அணிக்கு அளித்தார்.

யாரையும் இவர் கலந்து யோசிக்காமல் இவர் இப்படி ஆதரவு கொடுத்தது பல தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகின்றது. மேலும், பிரபல கட்சியை சார்ந்த MLA அன்பழகன்தாணு மீது பல குற்றங்களை அடுக்கியுள்ளார்.(இவர் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

இதில் முக்கியமாக விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை இவர் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்து சம்பாதிக்கிறார், இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE