அஜித் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய பிரபல பாடலாசிரியர்

596

அஜித் இன்று இந்த உயரத்தை அடைந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். அவருடைய வெற்றி, தோல்வி இரண்டிலும் அஜித்துடன் பயணித்தவர்கள்.

இந்நிலையில் வேதாளம் படத்தின் பாடலாசிரியர் விவேகா, சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் ரசிகர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

அவருடைய ரசிகர்கள் அனைவரும் படித்தவர்களாக தான் இருப்பார்கள்’ என புகழ்ந்துள்ளார்.

SHARE