வாக்கு தவறி விட்டாரா தனுஷ்- ஏன் இப்படி செய்தார்?

433

தனுஷ் மாரி படத்தில் இழந்ததை அடுத்த படத்தில் எப்படியாவது பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் மாதம் 18ம் தேதி தங்கமகன் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் மாப்பிள்ளை படம் தான், நான் கடைசியாக பயன்படுத்து ரஜினி படத்தின் டைட்டில், இனி அவர் படத்தின் தலைப்பை பயன்படுத்த மாட்டேன் என கூறியிருந்தார்.

ஆனால், தற்போது மீண்டும் தங்கமகன் என அவர் படத்தின் டைட்டிலை தனுஷ் பயன்படுத்தியிருப்பது ஏன் என்று தெரியவில்லை, இதற்கு அவர் இன்று வரை விளக்கம் தரவில்லை

SHARE