விஜய் படத்திற்கு பிரச்சனையாக அமைந்த இயக்குனர்- சம்மதிப்பாரா?

493

விஜய் படங்கள் சமீப காலமாக பிரச்சனை இல்லாமல் வருவதே இல்லை. ஆனால், தற்போது பிரச்சனை படத்தின் தலைப்பிலேயே தொடங்கியுள்ளது.

அட்லீ இயக்கும் படத்திற்கு முதலில் மூன்று முகம் என டைட்டில் வைக்கப்பட்டது, ஆனால், அந்த டைட்டில் கிடைக்காமல் தற்போதுகாக்கி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தலைப்பு விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும், வாய்மைபடத்தின் இயக்குனர் செந்தில்குமாரிடம் தான் இந்த தலைப்பு உள்ளதாம். தற்போது அவர் அந்த டைட்டிலை கொடுத்தால் தான் காக்கி. இல்லையெனில் மீண்டும் வேறு ஒரு டைட்டிலை தேட வேண்டும், அது வரை விஜய்-59 தான்

SHARE