மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்

469

இது என்ன மாயம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்து ரஜினி முருகன் படம் வெயிட்டிங்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. கீர்த்தியும் நடிப்பதாக சம்மதித்து விட்டார்.

ஆனால், திடிரென்று அந்த படத்தில் இருந்து துல்கர் விலக, நானி உள்ள வந்தார், இதனால், படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனது.

தற்போது மணிரத்னம் கேட்ட தேதிகளில் நான் தெலுங்கு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளேன், அதனால் தான் நடிக்க இயலாமல் போனது என கூறியுள்ளார்

SHARE