![]() |
இங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார். தான் ஆசையாக வளர்த்துவரும் பஞ்சவர்ணக் கிளிகளைப் போல் மாறுவதற்காக இவர் அண்மையில் தனது இரு காதுகளையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.