ஓமந்தை பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும்,

337

 

சமாதான நீதவான் அமிர்தலிங்கம் தலைமையில், வவுனியா, ஓமந்தை வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 24.10.2015 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், ஓமந்தை பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

11049521_959267360801936_8368041792492214353_n 11752431_959215444140461_3938630490158073841_n 12043106_959266864135319_8737547725426217080_n 12046741_959215340807138_4497851390263643774_n 12046751_959261440802528_3278701867985329095_n 12049277_959267740801898_8889954083588908602_n 12065945_959267074135298_7746127674757283614_n 12108128_959261014135904_7188896197417455898_n 12109246_959267547468584_4392614991117770926_n 12118682_959267427468596_950940133716048907_n 12144882_959266217468717_2987628813001489102_n 12187782_959260937469245_6542733156605864065_n 12188931_959220760806596_7386447752407580549_n

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், இ.இந்திராசா, ம.தியாகராசா, ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், கிராம பொது அமைப்புகள், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

ஓமந்தை பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு விழாக்குழுவினரால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவு ஊடாக லண்டனைச் சேர்ந்த டொக்டர் ரவி, மற்றும் ஜேர்மனியை சேர்ந்த சிறினிசங்கர் சக்திதேவி குடும்பத்தினர் தமது பெறாமகன் சிற்சபேசன் ரவிவர்மாவின் ஆறாம் மாத நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய நிதிப்பங்களிப்போடு ஐம்பது மாணவர்களுக்கு புத்தக பைகளும் வழங்கப்பட்டன.

SHARE