கிளிநொச்சியில் புகையிரத கோர விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி..!!
கிளிநொச்சி 55ம் கட்டைப்பகுதியில் சற்றுமுன்னர் பிற்பகல் 6.45 மணியளவில் புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர் சம்பவ இடத்தில் பலி.
புகையிரத கடவையினால் குறித்த நபர் மோட்டார் சைக்கிள் உடன் கடவையை கடக்க முயன்ற வேளையே சம்ப்வம் நிகழ்ந்துள்ளது.
பலியானவர் யார் என இனங்காணப்படவில்லை,குறிந்த நபர் அந்த பகுதி நபர் இல்லையென அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் அங்கு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.