தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து?

477

தல அஜித் நடிப்பில் வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கின்றது. இதனால், அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து காத்திருக்கிறதாம். வேறு ஒன்றும் இல்லை, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் அன்றைய தினம் வெளிவரும் என கூறப்படுகின்றது.

இந்த தீபாவளி தலதளபதி ரசிகர்கள் இருவருக்கும் செம்ம விருந்து தான்.

SHARE