அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பலில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை நடத்த உள்ளனர். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கப்பல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கப்பலில் 816 துப்பாக்கிகளும், லட்சக் கணக்கான தோட்டங்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்த கப்பல் கடந்த ஒக்ரோபர் மாதம் கடற்படையினர் இந்தக் கப்பலை மீட்டிருந்தனர். கப்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.