சர்வமத மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது.

318

இலங்கை தேசிய சமாதான சபையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக இந்த மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.

மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

SHARE