ஜீன்ஸ் அணிந்ததற்காக மனைவியை கொலை செய்த கணவன்

294
ஜீன்ஸ் அணிந்ததற்காக நபரொருவர்  தனது மனைவியை கொலை செய்த சம்பவம் ஒன்று முதுகல உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நிரோசினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். குறித்த கணவன்  மனைவிக்கு இடையே கருத்து மோதல் இடம் பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தின் போது அவர்களுடைய ஒரு பிள்ளை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்

SHARE