பங்களாதேஸ’ உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன

271

பங்களாதேஸ’ உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை விஸதரிக்க விரும்புதவாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஸிற்காக இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்திக் கொள்வதன் மூலம்  இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி 150 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி 150 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE