அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில்
பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.
சிறைசாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு
மாவட்டம் எங்கும் கடைகள் பொதுச்சந்தைகள் போக்குவரத்துக்கள் பாடசாலைகள் அரச அரச
சார்பற்ற நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் மக்கள் நட மாட்டமின்றி
வெறிச்சோடிக்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.