அடித்தது யோகம்- ஜீவாவிற்கு குவியும் நாயகிகள்

531

யான் படத்தின் தோல்விக்கு பிறகு மிகவும் கவனமாக அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து வருகிறார் ஜீவா. அந்த வகையில் அடுத்து இவர் நடிப்பி திருநாள் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து போக்கிரி ராஜா என்ற படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படங்கள் முடிந்த கையோடு அடுத்து ஒரு புதிய படத்தில் ஜீவா நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது

SHARE