இலங்கையில் படுகொலை செய்யப்பட் 157 தமிழ் தலைவர்கள் பெயர்பட்டியலை வெளிட்டது தினப்புயல் இணையத்தளம் விசாரிக்கப்படுமா? யார்?யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள தினப்புயலுடன் இணைந்திருங்கள்

527

 

இலங்கையில் படுகொலை செய்யப்பட் 157 தமிழ் தலைவர்கள் பெயர்பட்டியலை வெளிட்டது தினப்புயல் இணையத்தளம். விசாரிக்கப்படுமா? யார்?யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள தினப்புயலுடன் இணைந்திருங்கள்

blogger-image-1292216560

 

இல திகதி இடம் பெயர் மற்றும் பதவி
01. 27.07.1975 யாழ்ப்பாணம் திரு. அல்பிரட் துரையப்பா- பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் யாழ்ப்பாணம்
02. 02.10.1980 கிளிநொச்சி திரு. சுப்ரமணியம் – ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கிளிநொச்சி
03. 24.05.1981 மட்டக்களப்பு திரு. தியாகராஜ் – ஜக்கிய தேசிய கட்சி வேட்பாளர் மாவட்ட அபிவிருத்தி கழகம்
04. 15.11.1982 யாழ்ப்பாணம் திரு. வள்ளிபுரம் தம்பிப்பிள்ளை- ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் புன்னலைகட்டுவான்.
05. 19.01.1983 வவுனியா திரு. கே.ரீ. புலேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்- ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் வவுனியா.
06. 29.04.1983 யாழ்ப்பாணம் திரு. கே.வி. ரத்னசிங்கம் ஜக்கிய தேசிய கட்சி வேட்பாளர் நகரசபை பருத்தித்துறை.
07. 30.04.1983 யாழ்ப்பாணம் திரு. எஸ்.எஸ் முத்தையா- 1வது நகரசபை வேட்பாளர் சாவகச்சேரி
08. 04.06.1983 யாழ்ப்பாணம் திரு. சின்னத்தம்பி திலகர் ஜக்கிய தேசிய கட்சி வேட்பாயர்
09. 12.08.1983 யாழ்ப்பாணம் திரு. ஏ.ஜி ராஜசூரியர் ஜக்கிய தேசிய கட்சி தலைமை அமைப்பாளர் யாழ்ப்பாணம்
10. 01.09.1983 மட்டக்களப்பு திரு. திரு.மாலா ராமச்சந்திரன் ஜக்கிய தேசிய கட்சி நகராட்சி உறுப்பினர்.
11. 01.09.1985 யாழ்ப்பாணம் திரு. கே. துரைரத்தினம் தமிழர் விடுதலைக்கூட்டனி பாராளுமன்ற உறுப்பினர் பருத்தித்துறை
12. 03.09.1985 யாழ்ப்பாணம் திரு. கரலிங்கம் தமிழர் விடுதலைக்கூட்டனி பாராளுமன்ற உறுப்பினர் உடுப்பிட்டி
13. 03.09.1985 யாழ்ப்பாணம் திரு. வி. தர்மலிங்கம் தமிழர் விடுதலைக்கூட்டனி பாரானுமன்ற உறுப்பினர்
14. 03.09.1985 யாழ்ப்பாணம் திரு கே. அழகசுந்தரம் தமிழர் விடுதலைக்கூட்டனி கோப்பாய்
15. 08.03.1988 யாழ்ப்பாணம் திரு. எஸ் விஜயநாதன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்
16. 20.03.1988 மட்டக்களப்பு திரு. விஜய்முருகு தமிழர் விடுதலைக்கூட்டனி செயலாளர்
17. 25.01.1989 யாழ்ப்பாணம் திரு. என். சுpவகனகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர்
18. 08.03.1989 யாழ்ப்பாணம் திரு. சின்னத்தம்பி சபாநந்தன் தலைமை செயலாளர் தமிழர் விடுதலை கூட்டனி
19. 19.07.1989 மட்டக்களப்பு திரு. சின்னத்தம்பி சம்பந்தமூர்த்தி மாவட்ட அபிவிருத்தி சபை தலைவர் ஏறாவூர்
20. 13.07.1989 கொழும்பு திரு அமிர்தலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் பொதுச்செயலாளர் தமிழர் விடுதலை கூட்டனி
21. 13.07.1989 கொழும்பு திரு. வி. யோகேஸ்வரன் தமிழர் விடுதலை கூட்டனி பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணம்
22. 07.05.1990 திருகோணமலை திரு. பி. கணேலிங்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மாகாணசபை உறுப்பினர்.
23. 07.05.1990 திருகோணமலை திரு.தம்பிமுத்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு
24. 19.06.1990 இந்தியா திரு. வி.கே. யோகசங்கரி. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணம்
25. 19.06.1990 இந்தியா திரு. பெரியதம்பி கிருபாகரன் நிதி அமைச்சர் வடக்கு கிழக்கு மாகாணம்
26. 19.06.1990 இந்தியா திரு கந்தசாமி பத்மநாதன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தலைவர்
27. 15.07.1990 அம்பாறை திரு. கே. கனகரத்தினம் பாராளுமன்ற உறுப்பினர் பொத்துவில்
28. 15.07.1994 மட்டக்களப்பு திரு.வெலிபோடி அழகையா ரெலோ பிரதேச சபை உறுப்பினர்
29. 03.09.1994 மட்டக்களப்பு திரு. ரீ. ஜெயராஜன் ரெலோ துணைத்தலைவர்
30. 31.12.1994 கொழும்பு திரு. ஆறுமுகம் செல்லையா பிரதி தலைவர் தமிழர் விடுதலை கூட்டனி
31. 28.04.1995 கொழும்பு திரு.கே விநோதன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்.
32. 11.06.1995 அம்பாறை திரு. பத்மநாதன் திருக்கோயில் பிரதேச சபை உறுப்பினர்
33. 26.10.1995 மட்டக்களப்பு திரு.அந்தோனி தோமஸ் துனை மேயர் ரேலோ
34. 05.07.1997 திருகோணமலை திரு. அருணாச்சலம் தங்கதுறை தமிழர் விடுhலைக்கூட்டனி (பா.உ)
35. 03.10.1997 யாழ்ப்பாணம் திரு. தர்மலிங்கம் தலைவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழ்ப்பாணம்
36. 16.05.1998 யாழ்ப்பாணம் திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் மேயர் யாழ்ப்பாணம்
37. 15.07.1998 வவுனியா திரு.சரவணபவநந்தன் சண்முகாநந்தன் புளொட் ( பா.உ) வவுனியா
38. 11.09.1998 யாழ்ப்பாணம் திரு.பொண்ணதுறை சிவபாலன் தமிழர் விடுதலைக்கூட்டனி மேயர் யாழ்;ப்பாணம்
39. 26.12.0998 யாழ்ப்பாணம் திரு.பொண்ணுதுறை மதிமுகராஜ் மாவட்ட செயலாளர் தமிழர் விடுதலை கூட்டனி நல்லூர்
40. 04.02.1999 யாழ்ப்பாணம் திரு. நடராஜ் சிவராஜ் பிரதி தலைவர் வலிகாமம் சபை
41. 04.02.1999 யாழ்ப்பாணம் திரு. பத்ரி கந்தசாமி ஈபிடிபி உறுப்பினர்
42. 05.05.1999 வவுனியா திரு வீரகத்தி குணரத்தினம் புளொட் உறுப்பினர்
43. 13.05.1999 யாழ்ப்பாணம் திரு. கைலாசபதி புளொட் பிரதேசசபை உறுப்பினர் வலிகாமம்
44. 29.05.1999 மட்டக்களப்பு திரு.மூர்த்திலிங்கம் கணேசமூர்த்தி ரசிக் குழுத்தலைவர்
45. 31.05.1999 யாழ்ப்பாணம் திரு. தியாகராஜ் ராஜ்குமார் ஈபிடிபி உறுப்பினர்
46. 16.07.1999 வவுனியா திரு.பாஸ்கரலிங்கம் புளொட் தலைவர் வவுனியா
47. 16.07.1999 யாழ்ப்பாணம் திரு. பியசேனா கருணாரட்ன துணை அமைப்பாளர் ஈபிடிபி
48. 29.07.1999 கொழும்பு திரு. நீலன் திருச்செல்வம் தமிழர் விடுதலைக்கூட்டனி
49. 02.09.1999 வவுனியா திரு. கனிகதாசன் துணைத்தலைவர் புளொட்
50. 12.10.1999 அம்பாறை திரு. தம்பிராசா விநாயகமூர்த்தி ஈபிடிபி உத்தியோகத்தர்
51. 02.11.1999 கொழும்பு திரு. நட்ராஜ் அற்புதராஜ் ஈபிடிபி ( பா.உ)
52. 05.01.200 கொழும்பு திரு. குமார் பொண்ணம்பலம் பொது செயலாளர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
53. 13.01.2000 யாழ்ப்பாணம் திரு. வடிவேல் விஜயரட்ணம் நகரசபை தலைவர் யாழ்ப்பாணம்
54. 02.03.2000 யாழ்ப்பாணம் திரு. அக்டக் சிவலிங்கம் ஈபிடிபி உறுப்பினர்
55. 07.06.2000 மட்டக்களப்பு திரு. கணபதிப்பிள்ளை நவரட்ணராஜ் ரெலோ உறுப்பினர்
56. 10.09.2000 அம்பாறை திரு. பேரின்பநாயகம் மட்டக்களப்பு வேட்பாளர்
57. 07.11.2000 மட்டக்களப்பு திரு அஸ்லி நிமலநாயகம் தமிழர் விடுதலைக்கூட்டனி மட்டக்களப்பு
58. 17.11.200 மட்டக்களப்பு திரு.சின்னத்தம்பி ராஜ்குமார் ஜக்கிய தேசிய கட்சி வேட்பாளர்
59. 18.04.2003 அம்பாறை திரு. மரியமுத்து ராஜலிங்கம் ஈபிடிபி உறுப்பினர்
60. 03.05.2003 யாழ்ப்பாணம் திரு. தர்மராஜ் ஜெயராசா நெல்லியடி பிரதேசசபை தலைவர்
61. 01.06.203 மட்டக்களப்பு திரு. கலிராஜா ராமணன் ரெலோ உறுப்பினர்
62. 14.06.2003 யாழ்ப்பாணம் திரு. சுபந்திரன் துணைத்தலைவர் ஈபிடிபி
63. 16.06.2003 மட்டக்களப்பு திரு. திரு. பொண்ணையா ராமச்சந்திரன் வேட்பாளர் நகரசபை தேர்தல்
64. 01.03.2004 மட்டக்களப்பு திரு. சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை ஜக்கிய தேசிய கட்சி வேட்பாளர்
65. 30.03.2004 மட்டக்களப்பு திரு. ராஜன் சத்தியமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்
66. 21.07.2004 மட்டக்களப்பு திரு.ரவீந்திரன் ஈபிடிபி உறுப்பினர்
67. 16.08.2004 கொழும்பு திரு. பால்ராஜ் நட்ராஜ் ஈபிடிபி வேட்பாளர்
68. 10.09.2004 திருகோணமலை திரு. ஆத்மலிங்கம் ரமணி அமைப்பாளர் ஈபிடிபி
69. 11.09.2004 யாழ்ப்பாணம் திரு. மாயன் சந்திரமோகன் ஈபிடிபி உறுப்பினர்
70. 18.09.2004 புத்தளம் திரு தம்பித்துறை சிவகுமார் ஈபிடிபி வேட்பாளர்
71. 27.09.2004 யாழ்ப்பாணம் திரு. வல்லிசுந்தரம் முன்னாள் வலிகாமம் பிரதேசசபை உறுப்பினர்
72. 28.04.2005 மட்டக்களப்பு திரு. கிங்ஸி ராஜலிங்கம் முன்னாள் பா.உ மட்டக்களப்பு
73. 28.04.2005 மட்டக்களப்பு திரு.முருகேசு வர்தராஜா நுPசுடுகு உறுப்பினர்
74. 25.05.2005 திருகோணமலை திரு.சூர்யமூர்த்தி முன்னாள் மேயர் திருகோணமலை
75. 12.08.2005 கொழும்பு திரு.லக்ஸ்மன் கதிர்காமன் வெளிநாட்டு விவகார அமைச்சர்
76. 28.11.2007 கொழும்பு திரு. ஸ்ரீபன் பெரிஸ் பா.உ
77. 01.01.2008 கொழும்பு திரு. மகேஸ்வரன் முன்னாள் அமைச்சர்
78. 06.04.2008 கம்பஹா திரு. ஜெயராஜ் அமைச்சர்
79. 13.05.2008 யாழ்ப்பாணம் திருமதி. மகேஸ்வரன் வேலாயுதம் பாராளுமன்ற உறுப்பினர்
80. 02.06.2008 மட்டக்களப்பு திரு. புஸ்பநாதன் ஜயாத்துரை துணைத்தலைவர் களுதாவளை பிரதேசசபை
81. 06.10.2008 அநுராதபுரம் திரு.ராஜா ஜோன்புலி அமைப்பாளர் அநுராதபுரம்
82. 11.10.2008 வவுனியா திரு. தவச்செல்வம் ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்
83. 25.05.1984 யாழ்ப்பாணம் திரு. வத்தியம்பிள்ளை மாதகல் கிராமசேவகர்
84. 18.09.1984 மட்டக்களப்பு திரு. சாமித்தம்பி கோபால்பிள்ளை விசேட சேவைஅ அலுவலகர் தம்பிலுவில்
85. 08.12.1984 யாழ்ப்பாணம் திரு. ராமையா கே.கே.எஸ்
86. 24.02.1985 கிளிநொச்சி திரு. கனகசுந்தரம் ஜீ.ஏ முல்லைத்தீவு
87. 03.10.1985 மட்டக்களப்பு திரு. வடிவேல் கிராமசேவகர்
88. 23.08.1986 திருகோணமலை திரு. விஸ்வலிங்கம் கிராமசேவகர்
89. 09.04.1987 மட்டக்களப்பு திரு. கனபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் கிராமசேவகர்
90. 15.09.1987 அம்பாறை திரு. விஜயராஜ் ¬¬¬¬ஏ.ஜி.ஏ சம்மாந்துறை
91. 28.09.1987 திருகோணமலை திரு. ஆறுமுகம்பிள்ளை நகரசபை அமைப்பாளர்
92. 08.10.1987 மட்டக்களப்பு திரு. ஜெகநாதன் ¬¬¬¬ஏ.ஜி.ஏ மட்டக்களப்பு
93. 06.11.1987 திருகோணமலை திரு. பரமகுரு பொறியியளாளர்
94. 26.11.1987 திருகோணமலை திரு. சின்னதுரை கிராமசேவகர்
95. 17.12.1987 திருகோணமலை திரு. சுந்தரநாயகம் கிராமசேவகர்
96. 17.02.1987 மட்டக்களப்பு திரு. உந்தரநாயகம் கிராமசேவகர்
97. 11.05.1988 மட்டக்களப்பு திரு. நடராஜ் குகதாஸன் மெனேஜர்
98. 07.04.1989 யாழ்ப்பாணம் திரு.ராமநாதன் யுபுயு யாழ்ப்பாணம்.
99. 01.05.1989 யாழ்ப்பாணம் திரு. பஞ்சலிங்கம் புயு
100. 02.05.1989 கிளிநொச்சி திரு.பஞ்சலிங்கம் வியாபார டிப்போ மெனேஜர்
101. 10.05.1989 யாழ்ப்பாணம் திரு. மகாலிங்கம் வியாபார டிப்போ மெனேஜர்
102. 03.08.1989 மட்டக்களப்பு திரு.கணேசப்பிள்ளை
103. 28.06.1989 யாழ்ப்பாணம் திரு.புலெந்திரன் புயு
104. 06.09.1989 கிளிநொச்சி திரு ரவீந்திரன் புகையிரத நிலைய ஆசிரியர்
105. 09.09.1989 யாழ்ப்பாணம் திரு கிருஸ்ணமூர்த்தி கிராமசேவகர்
106. 09.09.1989 யாழ்ப்பாணம் திரு. சண்முகநாதன் கிராமசேவகர்
107. 12.10.1989 மட்டக்களப்பு திரு. சிவனேந்திரராஜா கிராமசேவகர்
108. 21.11.1989 அம்பாறை திரு. அந்தோனி வைத்தியர்
109. 30.11.1989 மட்டக்களப்பு திரு சுந்தரலிங்கம் கணக்ணாளர்
110. 28.01.1990 திருகோணமலை திரு. கந்தசாமி கிராமசேவகர்
111. 20.11.1991 மட்டக்களப்பு திரு. விஜேந்திரம் கிராமசேவகர்
112. 23.11.1991 மட்;டக்களப்பு திரு. சுந்தரலிங்கம் கணக்ணாளர்
113. 09.09.1993 அம்பாறை திரு. சந்தர்பாலா தபால் உத்தியோகத்தர்
114. 09.07.2004 மட்டக்களப்பு திரு. சிவராசா கிராமசேவகர்
115. 04.04.2005 மட்டக்களப்பபு திரு. கைலநாதன் விவசாய திணைக்களம்
116. 10.04.2005 அம்பாறை திரு.அருணம்பலம் சமுர்த்தி உத்தியோகத்தர்
117. 15.04.2005 அம்பாறை திரு. தவராசா பிரதேச செயலாளர்
118. 20.06.2005 அம்பாறை திரு.பாஸ்கரன் கிராமசேவகர்
119. 21.09.2005 மட்டக்களப்பு திரு. ஜீவரட்னம் கிராமசேவகர்
120. 19.10.2005 வவுனியா திரு. வீரசிங்கம் கிராமசேவகர்
121. 02.12.2005 மட்டக்களப்பு திரு.பலீல் பிரதேச செயலாளர்
122. 24.04.2006 மட்டக்களப்பு திரு. லிங்கேஸ்வரன் கல்வி அலுவலகம்
123. 26.05.2006 மட்டக்களப்பு திரு. ரத்னராஜ் மாகாண அலுவலகர்
124. 21.06.2006 யாழ்ப்பாணம் திரு. தர்மராஜ் ருசுநுடுரு
125. 04.08.206 யாழ்ப்பாணம் திரு. கணேசமூர்த்தி வங்கி முகாமையாளர்
126. 12.308.2006 கொழும்பு திரு.லோகேஸ்வரன்
127. 16.10.2006 யாழ்ப்பாணம் திரு. மகேந்திரன் கிராமசேவகர்
128. 30.10.2006 யாழ்ப்பாணம் திரு.ராஜா கிராமசேவகர்
129. 05.01.2007 வவுனியா திரு. கணேசலிங்கம் விவசாய அலுவலகர்
130. 05.01.2007 வவுனியா திரு. மகேந்திரன் விவசாய அலுவலகர்
131. 12.01.2007 யாழ்ப்பாணம் திரு.பிரேமச்சந்திரன் கிராமசேவகர்
132. 22.01.2007 வவுனியா திரு. தர்மகுலசிங்கம் ஊவுP முகாமையாளர்
133. 20.09.2007 மட்டக்களப்பு திரு. பரமசோதி ; கிராமசேவகர்
134. 07.01.2008 மட்டக்களப்பு திரு.நந்நகுமார்
135. 05.05.1984 முல்லைத்தீவு திரு.அம்பலனவார் து.P
136. 22.08.1985 முல்லைத்தீவு திரு. தம்பிப்பிள்ளை தலைவர் குடியுரிமை அமைப்பு
137. 14.12.1987 மட்டக்களப்பு திரு.சுந்தரலிங்கம் கிராம உதய உறுப்பினர்
138. 17.12.1987 மட்டக்களப்பு திரு.சுகதாஸன் அம்பலாந்துரை
139. 27.10.1988 யாழ்ப்பாணம் திரு.சங்கர் தலைவர் குடியுரிமை அமைப்பு
140. 12.08.1989 யாழ்ப்பாணம் திரு. மயில்வாகனம ;ஆசிரியர் ஈழமுரசு
141. 14.07.1989 மட்டக்களப்பு திரு. கிருஸ்ணப்பிள்ளை
142. 10.05.1989 யாழப்பாணம் திரு. மகாலிங்கம் ஊடகவியலாளர்
143. 27.05.1990 மட்டக்களப்பு திரு. தம்பிமுத்து சமூக வேசகர்
144. 24.05.2004 மட்டகக்ளப்பு திரு. தம்பையா
145. 07.04.2006 திருகோணமலை திரு. விக்ணேஸ்வரன் தமிழ் அமைப்பாளர் வடக்கு கிழக்கு
146. 26.06.1985 யாழ்ப்பாணம் திரு. ஆனந்தராஜ் அதிபர்
147. 05.08.1986 மட்டக்களப்பு திரு. சிவலிங்கம் அதிபர்
148. 03.11.1987 மட்டக்களப்பு திரு. கந்தசாமி அதிபர்
149. 14.12.1987 மட்டக்களப்பு திரு. தர்மலிங்கம் அதிபர்
150. 14.12.1987 மட்டக்களப்பு திரு குணரத்தினம் ஆசிரியர்
151. 14.12.1987 மட்டக்களப்பு திரு.கந்தசாமி அதிபர்
152. 13.05.1988 மட்டக்களப்பு திரு.கனகரகம் அதிபர்
153. 1.11.1995 யாழ்ப்பாணம் திரு.பசுபதிப்பிள்ளை அதிபர்
154. 03.10.2005 யாழ்ப்பாணம் திரு. பரமேஸ்வரன் ஆசிரியர்
155. 11.10.2005 யாழ்ப்பாணம் திரு.சிவகதாசன் அதிபர்
156. 11.10.2005 யாழ்ப்பாணம் திரு.ராஜதுரை அதிபர்
157. 11.10.2006 மட்டக்களப்பு திரு. செல்வம் ஆசிரியர்

 

SHARE