முன்னாள் ஊடக அமைச்சர் கெகலிய றம்புக்வெலவுக்கு யாழ் நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்தார்:-

565

முன்னாள் ஊடக அமைச்சர்  கெகலிய றம்புக்வெலவுக்கு யாழ் நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளா. காணாமல் போகடிக்கப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் ல்லித், குகன் தொடர்பான வழக்கில் கெகலிய றம்புக்வெலவுக்கு அழைப்பாணை அனுப்ப்ப்பட்டும் கடந்த 3 வழக்குகளிலும் முன்னிலையாகாதனை அடுத்து யாழ் நீதிமன்ற நீதவான் ப. சிவகுமார் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்… குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

SHARE