தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சுயாதீன முறையில் தேர்தல்களை நடாத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய இரண்டு உறுப்பினர்களாக சட்ட வல்லுனர் நலீன் அபேசேகர மற்றும் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.