சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இவை அனைத்திற்கும் காரணம் ரஜினி முருகன் படத்தின் தாமதம் தான்.
இனியும் எந்த படமும் இத்தனை தாமதமாக வரக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். மேலும், டிசம்பர் 11ம் தேதி ரஜினி முருகன் திரைக்கு வரும் என கூறப்பட்டது.
ஆனால், ரசிகர்களை இன்னும் சந்தோஷப்படுத்தும் விதமாக டிசம்பர் 4ம் தேதியே படம் திரைக்கு வரவிருக்கிறதாம்.