எந்திரன் ஓப்பனிங்கை முறியடித்ததா வேதாளம்?- முழு விவரம்

356

தமிழ் சினிமாவில் என்றுமே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் தான். இவர் நடித்த எந்திரன், லிங்கா படத்தின் முதல் நாள் வசூலை வேதாளம் முறியடித்தது.

இதை தொடர்ந்து முதல் வார வசூலை முறியடிக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் மழையால் கொஞ்சம் வசூல் பின் தங்கியுள்ளது.

எந்திரன் முதல் வார தமிழகத்தில் முடிவில் ரூ 60 கோடி வசூல் செய்ய,வேதாளம் ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் வேதாளம் 2ம் இடத்தை பிடிக்க, சூப்பர் ஸ்டார் முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

SHARE